நமக்கு
Tamil முக்கியம்.
Tamil முக்கியம்.
காலைல எந்தியா
Good morning சொல்லு.
புட்டுகிட்டு போறியா
Good night சொல்லு.
Good morning சொல்லு.
புட்டுகிட்டு போறியா
Good night சொல்லு.
தெரிஞ்சே உதைச்சியா
Sorry சொல்லு.
மன்னிச்சிடுவான்.
கேட்டதுக்கு மேல
Thousand வந்ததா?
Thanks சொல்லு.
Sorry சொல்லு.
மன்னிச்சிடுவான்.
கேட்டதுக்கு மேல
Thousand வந்ததா?
Thanks சொல்லு.
செத்தவனுக்கு
RIP சொல்லு.
வாழறவனுக்கு வாயில
JIP போட்டு
பொறாமைப்படு.
RIP சொல்லு.
வாழறவனுக்கு வாயில
JIP போட்டு
பொறாமைப்படு.
நமக்கு
Tamil முக்கியம்.
Tamil முக்கியம்.
No comments:
Post a Comment