Sunday, 3 November 2013

இது எது/

தூங்கும்போது
கனவுகளில் 
இடறி விழுவதும் 
விழித்திருக்கையில்
நினைவுத் தடுப்புகளில் 
தடம் மாறுவதும் 
படிக்கையில் 
நினைவுச் சிக்கல்களில் 
மாட்டுவதும் 
எழுதுகையில் 
வார்த்தைகளில்
வழுக்கிக்கொள்வதுமாய்
போகிறது வாழ்க்கை.

No comments:

Post a Comment